சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு

img

மோட்டார் வாகன சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கடலூரில் பணிமனை செயலாளர் எம்.ஆரமுது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.